நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
12 Dec 2024 3:40 PM ISTசோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 10:54 AM ISTஇசையமைப்பாளர் தமனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த 'கேம் சேஞ்சர்' படக்குழு
ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
16 Nov 2024 4:49 PM ISTஅத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
அத்வானி இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 9:16 PM ISTபாபி சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு
நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'நான் வயலன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
6 Nov 2024 3:22 PM ISTரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Aug 2024 1:38 PM ISTதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த துஷாரா விஜயன்
'ராயன்' படத்தில் நடித்துள்ள நடிகை துஷாரா விஜயன் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 July 2024 6:03 PM IST'பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி' - த.வெ.க தலைவர் விஜய்
விஜய் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 4:32 PM ISTஇளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருது உள்ளிட்ட அனைத்து அங்கீகாரங்களும் இளையராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2 Jun 2024 5:39 PM ISTஇளையராஜா பிறந்தநாள் - போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'இளையராஜா' படக்குழு
இசைஞானியின் பிறந்தநாளையொட்டி, 'இளையராஜா' திரைப்படம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது
2 Jun 2024 11:13 AM ISTபினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 May 2024 9:25 AM ISTபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி நன்றி
தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 May 2024 11:29 PM IST